#இழிகாதல்
பிரம்மம் என்றான்
குமரி என்றான்
கற்றகல்வி மறந்தான்
மணமுடித்து கலவிகொண்டு
தம்கடமை முடித்தவர்
அதி காரம் கொண்டு - தம்
வாரத்தைதனில்
ஆன்மீக காதல் உரைத்திட
பதவி துறந்து
உள்ளி மறந்து
அறம் மறந்து
பெற்றவரை மறந்து
பெற்றவர்கள்
முதுமையின் இயலாமையில்
பசிதீர்க்க வழியற்று
கண்கலங்கி பரிதவிக்க
அவன் வெள்ளையணிந்து
கொண்டான் இழிகாதல்!
No comments:
Post a Comment