Tuesday, November 2, 2021

சீத்தாப்பழம் - கவிதை

 

உரமில்லை

பூச்சி மருந்தில்லை

இருந்தும் கவனிப்பாரில்லை!

கிரந்தியென்று(?)

கனிந்த நீயெனக்கு

கிரந்தியில்லை யாரறிவார்

கனிந்த உன் குணமோ

குளிர்ச்சி;

இறைவன் படைப்பில் 

இதய வடிவில் நீ

நனிகனிந்தால் 

இதயத்துக்கு பலகாரி நீ

சீத்தாப்பழத்தில் 'பாஞ்சி!'

மனிதன் மனதில் நீ

'பறங்கி 'அன்னமுன்னா.

No comments:

Post a Comment

அன்பே சிவம் குறுங்கதைகள் - 1. இறைவன்

  “ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றவன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தானுணர்ந் த...